திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் மோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.